இந்த வருடம் 128 நேரடி தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகியிருந்தாலும் விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களே வெற்றியடைந்திருக்கின்றன ... சில வருடங்களாகவே இந்த நிலை தொடர்வது துரதிருஷ்டமே , ஆனாலும் தியாகராஜன் குமாரராஜா,சரவணன் , சாந்தகுமார் போன்ற புதுமுக இயக்குனர்கள் நம்பிக்கை தருகிறார்கள் ...இந்த வருடத்தின் முதல் அரையாண்டு கால சினிமா சற்று மந்தமாகவே இருந்தாலும் அடுத்த ஆறு மாதங்கள் நன்றாக இருந்து அதனை சமன் செய்தது என்றே சொல்லலாம் ... காண்க அரையாண்டு சினிமா (2011)-ஓர் அலசல் ... இனி எனது பார்வையில் தமிழ் சினிமா 2011
கவர்ந்த படங்கள் ( ரிலீசான மாதங்களின் அடிப்படையில் )
1. ஆடுகளம் - காண்க ஆடுகளம் விமர்சனம் ...
2. யுத்தம் செய்
3. குள்ளநரி கூட்டம்
4. கோ - காண்க கோ - விமர்சனம்
5. அழகர்சாமியின் குதிரை - காண்க அழகர்சாமியின் குதிரை
6. ஆரண்ய காண்டம் - காண்க ஆரண்ய காண்டம் - புது அத்தியாயம்
7. எங்கேயும் எப்போதும் - காண்க எங்கேயும் எப்போதும் - நிறைவான பயணம்
8. மங்காத்தா - காண்க மங்காத்தா - "தல" ஆட்டம்
9. வாகை சூட வா
10. மௌனகுரு - காண்க மௌனகுரு - பேசப்படுவான் ...
டாப் டென் பாக்ஸ் ஆபீஸ் ( ரிலீசான மாதங்களின் அடிப்படையில் )
1. ஆடுகளம்
2. சிறுத்தை
3. கோ
4. தெய்வதிருமகள் - காண்க தெய்வதிருமகள் - திருட்டு தேவதை
5. முனி 2 காஞ்சனா - காண்க முனி 2 - காஞ்சனா - காமெடி பீஸ்
6. மங்காத்தா
7. எங்கேயும் எப்போதும்
8. ஏழாம் அறிவு - காண்க ஏழாம் அறிவு - ஆறாம் அறிவே ...
9. வேலாயுதம் - காண்க வேலாயுதம் - ரைட்ஸ் வாங்காத ரீமேக் ...
10. மௌனகுரு - ஒப்பனிங் சுமாராக இருந்தாலும் படம் நன்றாக இருப்பதால் வசூல் சூடு பிடித்துக்கொண்டிருக்கிறது
ப்ளாக்பஸ்டர் : மங்காத்தா
டாப் டென் பாடல்கள்
1. யாத்தே யாத்தே ( ஆடுகளம் )
2. கன்னித்தீவு பொண்ணா ( யுத்தம் செய் )
3. எவண்டி ஒன்ன பெத்தான் ( வானம் )
4. என்னமோ ஏதோ ( கோ )
5. நெஞ்சில் நெஞ்சில் ( எங்கேயும் காதல் )
6. ஆரிரோ ஆராரிரோ ( தெய்வதிருமகள் )
7. விளையாடு மங்காத்தா ( மங்காத்தா )
8. கோவிந்தா கோவிந்தா ( எங்கேயும் எப்போதும் )
9. காதல் என் காதல் ( மயக்கம் என்ன )
10. வை திஸ் கொலைவெறி டி ( 3 )
கவர்ந்தவர்கள்
கவர்ந்த நடிகர் - தனுஷ் ( ஆடுகளம்,மயக்கம் என்ன )
கவர்ந்த நடிகை - ரிச்சா ( மயக்கம் என்ன )
கவர்ந்த குணச்சித்திர நடிகர் - ஜெயப்ரகாஷ் ( யுத்தம் செய் )
கவர்ந்த காமெடி நடிகர் - சந்தானம் ( பல படங்கள் )
கவர்ந்த வில்லன் நடிகர் - ஜானி ( ஏழாம் அறிவு )
கவர்ந்த இசையமைப்பாளர் -ஜி.வி.பிரகாஸ்குமார் (ஆடுகளம் , மயக்கம் என்ன)
கவர்ந்த பின்னணி இசை - ஆரண்ய காண்டம் ( யுவன் ஷங்கர் ராஜா )
கவர்ந்த ஆல்பம் - எங்கேயும் காதல் ( ஹாரிஸ் ஜெயராஜ் )
கவர்ந்த பாடல் - எம்மா எம்மா ( ஏழாம் அறிவு )
கவர்ந்த பாடகர் - எஸ்.பி.பாலசுப்ரமணியம் ( எம்மா எம்மா )
கவர்ந்த பாடலாசிரியர் - பா.விஜய் ( இன்னும் என்ன தோழா )
கவர்ந்த ஒளிப்பதிவாளர் - ராம்ஜி ( மயக்கம் என்ன )
கவர்ந்த இயக்குனர் - தியாகராஜன் குமாரராஜா ( ஆரண்ய காண்டம் )
கவர்ந்த புதுமுகம் - இனியா ( வாகை சூட வா )
வசூல் ராஜாக்கள்
அஜித் ( மங்காத்தா )
விஜய் ( வேலாயுதம் )
சூர்யா ( ஏழாம் அறிவு )
ஏமாற்றங்கள்
நடு நிசி நாய்கள்
அவன் இவன் - காண்க அவன்-இவன் அழுத்தமில்லாதவன்
ராஜபாட்டை - காண்க ராஜபாட்டை - ரெண்டுங்கெட்டான்