Vanga blogalam
சினிமா....அரசியல்....இலக்கியம்....விளையாட்டு
July 9, 2011
முக்காலம்...
நினைவுகள்
இறக்க மறுக்கும்
இறந்த காலம்...
நினைப்பவை
நிகழ மறுக்கும்
நிகழ் காலம்...
எது நடக்குமோ
என்ற அச்சத்தில்
எதிர் காலம்...
மொத்தத்தில்
முரண்பாடுகள் நிறைந்ததே
முக்காலம்...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Google+ Badge
No comments:
Post a Comment